Thursday 12 October 2017

IDA உயர்வு

01.10.2017 முதல் நமது பஞ்சப்படி 5.3% உயர்ந்து மொத்தம் 124.3%ஆக மாறியுள்ளது. இதற்கான உத்தரவை கார்ப்பரேட் அலுவலகம் 11.10.2017 அன்று அதன் கடித எண் 14-1/2012-PAT(BSNL) மூலம் வெளியிட்டுள்ளது.  << மேலும் படிக்க >>